Showing posts with label இலங்கை வன்னியர்கள். Show all posts
Showing posts with label இலங்கை வன்னியர்கள். Show all posts

Tuesday, 20 August 2013

இலங்கையின் படையாட்சிகள்

இலங்கையின் மட்டகளப்பு பகுதியில் உள்ள தான்தோறீஸ்வரர் ஆலய தேரோட்டம்...

இங்கு அனைத்து குடிகளும் தங்களது விழாக்களை நடத்துவது போல, படையாட்சி குடியை சேர்ந்தவர்கள் கையில் வாளோடு நின்று விழா நடத்துவதை பாருங்கள்
 


[வாள் வைத்திருப்பவர் மார்பில் படையாட்சி குடி என்று எழுதிருப்பதை கவனிக்கலாம் ]

Via Chiyan Vasanth