மரக்காணம் கலவரம் சம்பந்தமாக திராவிடம் பேசுபவருக்கு 10 கேள்விகள்?
1. 300 கீ.மீ அப்பால் இருந்து வருபவர்களுக்கு மரக்காணம் பகுதியில் உள்ள தாழ்த்தப்பட்டோர் பகுதி எப்படி தெரியும். .. வரும் வழியில் ஆயிரகணக்கான ஊர்களில் இப்படி எந்த சம்பவமும், சின்ன பிரச்னை கூட வரவில்லையே...
2. மாநாட்டு வருபவர்களுக்கு எப்படி கிடைத்தது அறிவாலும், உருட்டு கட்டையும், பெட்ரோல் குண்டுகளும்...
டீசல் வேனில் பெட்ரோல் எப்படி வரும்... ரோட்டில் லுங்கி மற்றும் அரைகால் சட்டையுடன் கையில் தடி மற்றும் ஆயுதத்ங்களுடன் உள்ளவர்கள் யார்...??
3. எந்த கட்சி மாநாடுகளை நடத்தினாலும் கட்சிகாரர்கள் உற்சாகமாக வருவார்கள் அவர்களை தடுத்து சாலை மறியல் செய்தல் என்னாகும்...
4. கலவரம் செய்யவேண்டும் என்ற எண்ணதோடு வருபவன் மாநாட்டிற்கு போகும்போது செய்வானா அல்லது மாநாட்டை முடித்துவிட்டு திரும்பி வரும்போது செய்வானா?
மாநாட்டிற்கு போகும்போது கலவரம் செய்தால் மாநாட்டை முடித்துவிட்டு திருப்பி அந்த வழியே வரமுடியாது பிரச்னை ஏற்படும் என்று அவனுக்கு தெரியாதா? கலவரம் பண்ணவேண்டும் என்ற எண்ணத்தோடு உள்ளவன் போகும்போது செய்திருப்பானா?
5. மரக்காணம் பகுதியில் வீட்டை கொளுத்தினர்கள் ஆனால் ஒருவருக்கும் அடி காயங்கள் ஏதும் இல்லையே...
//எரிந்த வீட்டிற்குள் எரியாத மாடு எப்படி வந்தது.//
6. பத்திரிகைகளில் வந்த 2 விதமான செய்திகள் :
//தினத்தந்தி, தினமலர்,தினமணி:::::::உள்ளுர் ஆட்கள் இரண்டுபேர் சென்ற இருசக்கரவாகனம் காரில் மோதியது , பின்பு தகவல் அறிந்த உள்ளுர் விசிக கூட்டம் சாலை மறியலே கலவத்திற்கு காரணம்.//
//தினகரன்;:::::சாலையோரம் நடந்து சென்ற அப்பாவி தலித்கள்மீது வன்னியர்கள் குடித்துவிட்டு பீர்பாட்டிலை அடித்ததே கலவரத்துக்கு காரணம்.//
7. பொதுமக்கள் என்றால் என்ன அர்த்தம் அனைத்து சமூகத்தை சேர்ந்தவர்கள் ஆனால் செட்டியார், ரெட்டியார், நாயுடு, முதலியார், அய்யர் என யாரும் கலவரத்தில் இடுபடவில்லையே...
8. கலவரத்தில் பா.ம.க. வை சேர்ந்த 2 பேர் உயிர் இழந்துள்ளனர், தாழ்த்தப்பட்டோர் மேல் நக கீறல்கள் கூட விழவில்லை...
9. கலவரத்தில் ஈடுபட்டதாக பா.ம.க. வை சேர்ந்த 1200 க்கும் மேற்பட்டோர் கைது, மற்றவர் எல்லாம் வேடிக்கை மட்டும் பார்த்து கொண்டிருந்தனர்...
10. எல்லாவற்றிற்கும் ஜாதி சாயத்தை பூசாதிர்கள். தாரசு எப்போது ஒரேபக்கமாக இருக்காது... மாறும்...
(courtesy:: Muthurv Venkatachalam)
No comments:
Post a Comment