Thursday, 20 June 2013

மாநிலங்களவை அரசியல் மாற்றங்கள்


 

திமுக வேட்பாளரை நிறுத்திய பின்பு
தேமுதிக வேட்பாளரை நிறுத்தியிருப்பது
அரசியல் அனுபவமற்ற & லாபமற்ற செயல்

அதே போல் தேமுதிக முதலில் சென்று ஆதரவு
கேட்ட பின்பு திமுக டெல்லியில் சென்று ஆதரவு
கேட்டிருப்பது தமிழ் மக்களை ஏய்க்கும் செயல்

இருவருமே காங்கிரசிடம் ஆதரவு கேட்டுள்ளதில்
அடுத்த நாடாளுமன்ற தேர்தலின் கூட்டணி யார் யாருடன்
என்பதை நம்மால் இப்போதே யூகிக்க முடிகிறது.



*தேசிய காங்கிரசின்  2G ஊழல்,நிலக்கரி ஊழல்,IPL சூது,
ஈழ மக்களை பழி தீர்த்தது, கிரானைட் ஊழல்,ஹவாலா மோசடி,தீவிரவாதம்,கேஸ் மண்ணெண்னை &பெட்ரோல் விலையேற்றம்,கணக்கில் வரா ஊழல்கள், ,,,,இன்னும் பல.

*மாநில அதிமுக'வின் மின்சாரம், பேருந்து கட்டண விலை உயர்வு, காழ்புணர்ச்சி வழக்குகள், சட்டசபை மாற்றம்,
சமச்சீர் கல்வி எதிர்ப்பு, காழ்புணர்ச்சி கைதுகள், தேவையற்ற
திரைப்பட தடை வழக்குகள், காவேரி நீர் பெறாமை,
பால் விலையேற்றம்,,,இப்படி இன்னும் பல.

மீண்டும் மேற்கூறிய சங்கடங்கள் பெரும்பான்மை தமிழர்களாகிய நமக்கு வேண்டுமா,,,, இப்போதே இவர்களை புறக்கணிக்க துவங்கவோம்; "தமிழனம் தழைத்தோங்க நிச்சயமாக ஓர் தமிழன் தான் ஆளவேண்டும்",,,,,இதில் எப்போதும் மாற்றுக்கருத்தில்லை,,,

**தமிழர்களை வஞ்சித்த,,,வீழும் திராவிடத்தை,,முற்றிலுமாக வீழ்த்துவோம்**


அரசகுலன் வன்னித்தமிழன்

No comments:

Post a Comment