கட்டாயம் படித்துவிட்டு பகிருங்கள்
................................................................
படத்திலுள்ள செய்தி வடமாவட்டங்களில் செல்வாக்குடன் இருக்கும் பாமக'வின் முதற்கட்ட முன்னேற்றம் என்றே கூற வேண்டும்...அதிகம் குடித்துக் கொண்டிருந்த வன்னிய பெருங்குடி மக்களில் தற்சமயம் சிறிய அளவில் மாற்றம் ஏற்படத் துவங்கியுள்ளது..
இதில் நமது நம்பிக்கை என்னவெனில் அந்த சிறிய மாற்றம், பெரிய மாற்றமாக மாறி வன்னியர் அதிகமாக உள்ள 14 மாவட்டங்களிலும், ஆரோக்கியமான சூழல் ஏற்படும் என்பதே...அது பெருவாரி வன்னியர்கள் கைகளில் மட்டுமே உள்ளது...
அதே சமயம் வன்னியர்கள் அனைவரிடமும்...நான் வைக்கும் ஓர் வேண்டுகோள் என்னவெனில், நாளை மறுநாள் நடக்கவிருக்கும், கோடி இளைஞர்கள் கூடும் வன்னிய பெருவிழாவில், யாரும் குடித்துவிட்டு சென்றுவிடாதீர்....ஏனெனில் வன்னியர்கள் மரத்தை வெட்டுபவர்கள்,வீடு கொளுத்துபவர்கள், கொள்ளை அடிப்பவர்கள் என்று கொச்சைப் படுத்தி செய்தி வெளியிட சில பத்திரிக்கை ஊடகங்கள் காத்துக்கொண்டுள்ளது...
மிகவும் குறிப்பாக வன்னியர்கள் குடிகாரர்கள், ''வன்னிய சித்திரை விழா நடைபெறும் சமயம், மாமல்லபுரம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் டாஸ்மாக் விற்பனை சிறப்பாக இருக்க வாய்ப்புள்ளது...'' என்று நேரடியாகவே வன்னியர்களை தினமலம் போன்ற சில பத்திரிக்கைகள் [மற்ற கட்சியினர் சொன்னதாக சொல்லி] கேலி செய்து கொச்சையாக செய்தி வெளியிட்டு ஒட்டுமொத்த வன்னியர்களையும் கேவலப்படுத்தி வருகிறது.
அவர்களின் முகத்தில் வன்னியர்கள் கரியை பூசவேண்டும்... மாமல்லபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள எந்த டாஸ்மாக் கடைகளிலும் மது வாங்கவேண்டாம். மேலும்
முக்கியமாக சித்திரை பெருவிழா அன்று
யாரும் குடிக்கவேண்டாம்...
சண்டை & சச்சரவுகளும் வேண்டாம்...
நமது ஆண்ட இனத்தின் பெருமைகளை,
நாமே தான் காத்துக் கொள்ள வேண்டும்....
என்றும் உண்மையுடன்
அரசகுலன் வன்னித்தமிழன்

No comments:
Post a Comment