அழிவை நோக்கி வடதமிழக விவசாயம்,...
கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டத்தில் விவசாயம் மெல்ல மெல்ல அழிந்துவிடும் அபாயத்தில் உள்ளது,,,
ஜெயலலிதா அரசு தலைமையில் துவங்கிய
*புதுவீராணம்(ராட்ச்ச போரின் மூலம் நீர் உறிஞ்சுதல்) திட்டமும், *அரசே மணலை அள்ளும் திட்டமும்
துவங்கியதிலிருந்து,,,
தமிழகத்தில் அதீத வறட்சி நிலவுகிறது,,,குறிப்பாக வட தமிழக நதிகளில் நீர் மட்டம் மிக வேகமாக குறைந்து வருகிறது,,,
நெய்வேலி மற்றும் கடலூர் ஆலப்பாக்கம் சிப்காட்களில் வாரி இறைக்கப்படும் நீரினால் நிலத்தடி நீர்மட்டும் படுபாதாளத்திற்கு சென்றுவிட்டது,,,
போதாத குறைக்கி மத்திய அரசின் 100நாள் திட்டமும், ஜெயலலிதா அரசின் மின் பற்றாக்குறையும், விவசாயத்தை முற்றிலும் அழித்து வருகிறது,,,
முன்னர் கூறியதை போல் வட தமிழகத்தின் திருவள்ளூர்,காஞ்சிபுரத்தில் ஏற்கனவே விவசாய நிலங்கள் அழிந்து பல அடுக்குமாடி குடியிருப்புகளும், ரசாயன தொழிற்சாலைகளும் வந்துவிட்டது,,,
போதாதா குறைக்கி *அரசே மதுவை விற்கும் திட்டத்தினால்,,,அதிக நகரமயாகும் வட தமிழக மக்களின் வாழ்க்கை சீரழிவை நோக்கி செல்கிறது
இதையெல்லாம் மருத்துவர் சொன்னால்
சாதிய நலம்னு சொல்விங்க,,,
சரி அப்போ கருணாநிதியையோ,வைகோவையோ சொல்ல சொல்லுங்க,,, வரவேற்கிறோம்,,
உண்மையுடன் வன்னித் தமிழன்
No comments:
Post a Comment