Tuesday, 17 September 2013

செப்டம்பர் 17 - சமூகநீதி நாள் - ஈ.வே.ரா

செப்டம்பர் 17 - சமூகநீதி நாள் - ஈ.வே.ரா
====================================
 
 "எப்போது ஒருவனுக்கு, அவனுக்கு என்று ஒரு மதம், ஒரு சாதி, தனி வகுப்பு என்பதாகப் பிரிக்கப்பட்டதோ, பின்பு - அவன் தனது மதம், சாதி, வகுப்புக்கு என்று உரிமை கேட்பதில் என்ன தப்பிதமோ, அயோக்கியத் தனமோ இருக்கமுடியும்?

வகுப்பையும், மதத்தையும், சாதியையும் ஒருபுறம் காப்பாற்றிக் கொண்டு - மற்றொரு புறத்தில் சாதி, மத, வகுப்புப் பிரதிநிதித்துவம் கேட்பதை அயோக்கியத்தனம் என்று சொன்னால், அப்படிச் சொல்வது ஆயிரம் மடங்கு அயோக்கியத்தனமும், இரண்டாயிரம் மடங்கு இழிதன்மையும், வஞ்சகத் தன்மையும் துரோகத் தன்மையும் ஆகாதா என்பதோடு இது தங்கள் வயிற்றுப் பிழைப்புக்கும், வாழ்வுக்கும் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்கின்ற கீழ்மக்கள் தன்மையல்லவா அது?"

...'வயிற்றுப் பிழைப்புக்கு எச்சில் இலை பொறுக்கும் இழி தன்மை' என்று ஏன் சொல்லக்கூடாது? தன்பங்கைத் தனக்குக் கொடு என்று கேட்டவுடன் கொடுக்கமறுத்த குடும்பங்கள் எல்லாம் நாசமுற்றே இருக்கின்றன. ஆகவே, எந்த மத, சாதி, வகுப்பாருடைய பங்கையானாலும் மறுத்து ஏமாற்றப் பார்த்தால் கண்டிப்பாக அந்த நாடு கேடுறுவது திண்ணம்"

- தந்தை பெரியார் (8.11.1931 குடிஅரசு தலையங்கம்)

அனைத்து சாதியினருக்கும் அவரவர் மக்கள் தொகைக்கேற்ப இட ஒதுக்கீடு கேட்டு உயிர்த்தியாகம் செய்த 21 வன்னிய வீரத்தியாகிகளுக்கு "வீரவணக்கம்.."

Saturday, 14 September 2013

The first TAMILAN(indian) who is receipt of LUTHER TERRY award is Mr.Dr.ANBUMANI RAMADASS."

The first TAMILAN(indian) who is receipt of LUTHER TERRY award is Mr.Dr.ANBUMANI RAMADASS."அன்புமணி அவர்களுக்கு உலகின் மிகப்பெரும் விருதான "Luther L. Terry" விருதை அளித்த போது, அவர் பேசிய வீடியோ தொகுப்புபுகையிலை பொருட்கள் தடுப்பிற்காக , அமெரிக்கா வாஷிங்கடனில் ஜூலை14 , 2006 ஆம் ஆண்டு , அமெரிக்கபுகையிலை தடுப்பு மையம் , நமது சின்ன அய்யா அன்புமணி அவர்களுக்கு உலகின் மிகப்பெரும் விருதான "Luther L. Terry" விருதை அளித்தே :அதோடு அவர் செய்த சாதனைகளும் , ஒரே நாளில் அவரின் பசுமை தாயகம் மூலம் 2 லட்சம் மரக்கன்றுகள் நட்டு அதை உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்றது இவர்தான் 2016ன் முதல்வர் பதவிக்கு தகுதியானவர்"



Tuesday, 27 August 2013

பள்ளி என்பது பள்ளர் என்று திரிக்கப்பட்ட பள்ளர்களின் திரிபு

பள்ளி என்பது பள்ளர் என்று திரிக்கப்பட்ட பள்ளர்களின் திரிபுக்கு நமது வன்னிய சொந்தங்களின் தக்க பதில்கள்:
===============================================================

பள்ளன் என்ற சொல்லுக்கு பெண்பால் பள்ளத்தி என்றுதான் வரும் பள்ளி என்று வராது.

பள்ளி என்பது வன்னியர்குல சத்திரியரின் அடையாள சொல் இதற்கு இராஜா என்று பொருள்.

உலகத்தின் முதல் இராஜா வீரவன்னிய மகாராசன் மட்டுமே இவருடைய வம்சாவளிகளே சேர,சோழ,பாண்டிய, பல்லவ வம்சாவளிகள்.

இதோ சேர,சோழ,பாண்டிய,பல்லவர்கள் வன்னிய குல சத்திரியரே என்பதற்கு இன்றைய நேரடி வாரிசுகளே சாட்சி

சோழ மன்னர் :- ஸ்ரீ ராஜ ராஜ ஆண்டியப்ப சூரப்ப சோழனார் இன்றைய பிச்சாவரம் ஜமீன்.

இவர் வம்சாவளிகள் சிதம்பரம் அண்ணாமலை பல்கலக்கழகத்திற்கு 750 ஏக்கர் நிலத்தை தானமாக கொடுத்தவர்கள்.

சேரமன்னர் : - ஸ்ரீ ராஜ ராஜ மார்த்தாண்ட வர்மா இவர் இன்றைய திருவாங்கூர் மன்னர் (கேரளா)
ஸ்ரீ பதமனாத சுவாமி திருக்கோவில் இவருடைய குடும்பக்கோவில், இதில்தான் லட்சக்கணக்காணக் கோடி ரூபாய் மதிப்பிலான வைர ,வைடூரிய,மாணிக்கம் பதித்த ஆபரணங்கள் உள்ளன. இதைக்கண்டுதான் சமீபத்தில் உலகமே வியந்தது.

பாண்டிய மன்னர் :- ஸ்ரீ வரகுணராமப்பாண்டியன் இன்றைய சிவகிரிச்ஜமீனாக உள்ளார்.
இவர்தான் பாண்டிய மன்னர்களின் நேரடி வாரிசு.
சமீபத்தில் செய்தித்தாளில் சுமார் 2 லட்சம் கோடி ரூபாய் சுவிஸ் வங்கியில் உள்ளதாக நாடே வாயைப்பிளந்தது.

பல்லவ மன்னர்கள்:- காஞ்சிபுரத்தில் பல்லவர்களின் நேரடி வாரிசுகள் இன்றும் உள்ளனர்
இவர் பெயர் பாண்டிய படையாண்டார்

இவர்கள் எல்லோரும் வன்னிய குல சத்திரிய மன்னர்களின் நேரடி வாரிசுகள்.

ஆட்சி என்று தொடன்கியதே வீரவன்னியன் தோற்றத்தில் இருந்தே தொடங்குகிறது இதைத்தான்


” கல் தோன்றி மண் தோன்றா காலத்தே வாளோடு
முன் தோன்றிய மூத்தக்குடி “ என்று தமிழ் இலக்கியம் புறப்பொருள் வெண்பா மாலை கூறுகிறது

சேர,சோழ,பாண்டிய, பல்லவர் பற்றிய வரலாற்றை தவறாக சொல்வது பற்றி யாரும் கவலை படவேண்டாம்.
ஆதலால் வன்னிய குல சத்திரிய சகோதரர்களே யாரையும் மனம் புண்படுபடி விமர்சனம் செய்ய வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன்
///////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////

பள்ளி என்பது புத்த,சமண மதக்கோயில்களை குறிக்கும்.இலங்கையில் பௌத்தம் பல்லாண்டுகளாக இன்றைக்கு வரைக்கும் ஆட்சி செலுத்தி வருவது அறிந்ததே.சிங்களர்களைப் பொதுவாக காடையர் என்போம்.இலங்கையில் இருந்து பல்லவர்களின் வருகையும்,சோழர்களுக்கு வெகுகாலம் தொட்டே இலங்கையோடு இருந்த தொடர்பும் அநேகமான சிங்கள நாட்டவர்களை இங்கு கொணர்ந்தது.அவர்களின் வழிபாட்டு முறையால் அவர்கள் பள்ளி(போத்தர்,பௌத்தர்) என்றழைக்கப்பட்டனர்.மேலும் இங்கிருக்கும் தொல்குடி இருளர்,குறும்பர் போன்றோரில் சிலரும் வாழ்வியல் ஒற்றுமையால் அவர்களில் கலந்து ஆதாரம் (எட்கார் தர்ஷ்டான்) இன்றைக்கு வன்னியர் என்ற பேரினமாக காணப்படுகின்றனர்.பள்ளியர் என்ற சொல் இவர்களின் மதத்தை குறிக்கும்.பல்லவ மன்னன் காரணமாக மதம் மாறியதாக அவர்களாக கூறிக்கொள்வர்.உண்மை அவர்களில் வரலாறு அறிந்தொருக்கு நன்றாகத் தெரியும்.காடவர்=காடையர் இவர்களை ஆண்ட அரசர்கள் காடவர்=ராயர் எனில் காடவ இனத்தோர் என்று அர்த்தம் அல்ல.காடவர்களின் தலைவன் என்று பொருள்.இலங்கை வன்னியில் உள்ள வேடர்கள் தம்மை இன்றும் "வன்னியலா எத்தோ" (Wanniyala-Aetto) என்றே குறிப்பிட்டுகொள்கின்றனர். இதன் பொருள் "காட்டைச் சேர்ந்தவர்கள்" அல்லது "காட்டில் வாழ்பவர்கள்" அல்லது "காட்டிலுள்ள மக்கள்" என்பதாகும். நாட்டின் கிழக்கு மற்றும் தென்கிழக்குப் பகுதிகளிலுள்ள காடுகளில் இவர்கள் காணப்படுகின்றார்கள்.(காடவர்)இலங்கையின் முதல் மன்னனாக மகாவம்சம் கூறும் விஜயன் இலங்கை வந்தடைந்தப் போது அவனை வரவேற்று பின்னர் விஜயனுடன் இணைந்து வாழ்ந்த குவேனி எனும் இயக்கர் குலப்பெண்ணுக்கும் இரண்டு குழந்தைகள் பிறந்தது பற்றியும் சொல்லப்படுகிறது. விஜயன் அரசமைத்து தனது பட்டத்து இளவரசியாக தென்னிந்தியாவில் பாண்டிய குலத்து பெண்ணை திருமணம் முடித்து பட்டத்து அரசியாக்கினான் என்றும், அதன் பின்னர் குவேனி இயக்கர் இனத்தவர்களாலேயே கொல்லப்பட்டாள் என்றும், விஜயனுக்கும் குவேனிக்கும் பிறந்த ஒரு ஆண் குழந்தையும் பெண் குழந்தையும் தப்பியோடி காடுகளில் வாழத்தலைப்பட்டனர் என்றும், அவர்களின் வாரிசுகளே இன்றைய இலங்கை காடுகளில் வசிக்கும் வேடர்கள் என்றும் கூறிவருகின்றனர்.இவர்களில் ஒரு மரபினரே ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இங்கு கொண்டு வரப்பட்ட காடவர்கள் என்ற பள்ளி......மேலும் பல்லவர்கள் இவர்களே.பல்லவர் இலங்கையில் இருந்தே வந்திருக்கின்றனர்.'இலங்கையை அடுத்துள்ள மணிபல்லவம் (காரைத்தீவு) பல்லவர் பிறப்பிடமாகும். மணிமேகலையில் கூறப்பட்டுள்ள சோழனை மணந்த பீலிவனை என்பவர் நாகர் மகள் ஆவாள். அவன் பெற்ற மைந்தனே திரையால் கடத்தப்பட்டுக் கரை சேர்ந்த முதல் பல்லவன். அவன் தொண்டைக் கொடியால் உந்தப்பட்டு வந்தமையின் திரையன் என்றும் வழங்கப்பெற்றான். அவன் மரபினரே தம் தாயகம் தாங்கிப் (மணிபல்லவம்) பல்லவர் எனப்பட்டனர். பல்லவர் முதல் அரசன் பெரும்பாணாற்றுப் படையில் புகழ்பெற்ற தொண்டைமான் இளந்திரையன் ஆவன்' என விளக்கியுள்ளார்.
யாழ்பாணம் யாழ்பாண மக்களால் 'மணிபுரம்' எனப்படுகிறது. அங்கு நாகரும் இருந்தமையால் 'மணி நாகபுரம்' என்னும் பெயர் பெற்றது. இந்தியாவிலிருந்து இலங்கை நோக்கி வருபவர்க்கு யாழ்பாணம் ஒரு போது (போத்து - sprout)போலக்காணப்படுதலின், அது போது (போத்து) எனப்பட்டது. போது, போத்து, பல்லவம் என்பன ஒரே பொருளைக் குறிப்பன. யாழ்ப்பாணத்திலிருந்து போந்தவர் ஆதலின், தம்மைப் 'போத்தர்' என்றும்,(
ஏன் பௌத்த மதத்தை பின்பற்றிய காரணம் பற்றி போத்தர் பௌத்தர் எனக்கூறியிருக்கலாம்.போந்ததனால் போத்தர் என்றால் சரியான ஆய்வு அல்ல.)
'பல்லவர்' என்றும் பல்லவ அரசர் கூறிக்கொண்டனர். 'மணிபல்லவம்' என்னும் தீவு மணிமேகலையில் குறிக்கப்பட்டிருத்தல் காண்க. மணிமேகலை காலத்து மக்கட்கு விளங்கி இருத்தல் புலனாகும். பல்லவத்திலிருந்து வந்தவர் பல்லவர் என்று என்று தம்மைக்கூறிக் கொண்டமை இயல்பே அன்றோ?' 'வீரகூர்ச்சன் நாகர் மகளை மணந்து அரசு பெற்றான்' என்று பல்லவர் பட்டயம் கூறுதலும், கரிகாலன் நாகர் மகளை மணந்து பெற்ற இளந்திரையன் தொண்டை மண்டலம் ஆண்டான் என்பது ஆராய்ச்சிக்கு உரியன.
இவ்வாறு இலங்கைக்கும் வன்னியர் ஆன இவர்களுக்குமான தொடர்பு அநேகம் உண்டு.பள்ளி(பௌத்தர்)என்ற சொல் மட்டுமல்ல இனமும் இலங்கையில் இருந்து சோழர் மற்றும் பல்லவர் மூலமாக இங்கு வந்ததே.அதே சமயம் இலங்கையே தமிழ் நாட்டின் தொல்பகுதி என்பதும் உண்மையே.
பள்ளர்கள் என்போருக்கு இலங்கையோடு ஏதும் தொல் தொடர்பு உண்டா?அவ்வாறு அங்கிருந்து பிடித்து வரப்பட்ட வரலாறு உண்டா?இருந்தால் நீங்களும் இவர்களோடு உங்களை தொடர்பு படுத்திக் கொள்ளலாம்.ஆனால் பள்ளர் என்பவர் புலையர் என்பதே உண்மை.
 /////////////////////////////////.////////////////////////////////////////////////////////////////////////////////////////////

Tuesday, 20 August 2013

இலங்கையின் படையாட்சிகள்

இலங்கையின் மட்டகளப்பு பகுதியில் உள்ள தான்தோறீஸ்வரர் ஆலய தேரோட்டம்...

இங்கு அனைத்து குடிகளும் தங்களது விழாக்களை நடத்துவது போல, படையாட்சி குடியை சேர்ந்தவர்கள் கையில் வாளோடு நின்று விழா நடத்துவதை பாருங்கள்
 


[வாள் வைத்திருப்பவர் மார்பில் படையாட்சி குடி என்று எழுதிருப்பதை கவனிக்கலாம் ]

Via Chiyan Vasanth
 

Tuesday, 16 July 2013

பாமக வெள்ளிவிழா ஆண்டு

இந்நாள்,,,,வெள்ளிவிழா காணும் நன்னாள்; [துவக்கம்: 16/07/1989]
*********************************************

வன்னியர்கள் மற்றும் பெரும்பான்மை சமூகங்களுக்காகவே
இதுவரை உண்டான அத்துணை கெட்டப் பெயர்களையும்
தன்னகத்தே அடக்கிக் கொண்டு, சமூகம் காக்கும் சத்ரியன் போக்குடன்,,, எங்கும் சமரசம் செய்து கொள்ளாமல் வென்று
காட்டிய பெரும்பான்மை சமூகங்களுக்கான முதன்மை கட்சி
பாமகவின் முதல் வெள்ளிவிழா ஆண்டு இன்று துவங்கியது.

இந்த இருபத்தி ஐந்து வருட வரலாறுகளை ஒற்றை
வரியில் சொல்ல வேண்டுமெனில்.,
"பெரும்பான்மை தமிழர்களின் ஒற்றைக் குரல்"

ஓட்டுகளுக்காய் ஒதுங்கி நின்று வெறுமனே மக்களை
விமர்சிக்காமல் அனைத்து சமூக மக்களுக்காய் பேசும்
சுரணையுள்ள ஓர் ஒற்றை கட்சி "பாமக"

இந்த பெரும்பான்மை மக்களின் முதன்மை கட்சியின்
"தமிழன் ஆளவேண்டும்" என்ற ஒற்றை சூத்திரம்,,பலபல
திராவிட ட்ராயர்களை பீதி கொள்ள செய்துள்ளது,, அதன்
பொருட்டே தேசிய தடுப்பு காவல் சட்டம், இன்னம்பிற
விமர்சனங்கள்,,,மாநில அரசின் மீதே வழக்கு போட்டு
டாஸ்மாக் கடைகளை மூடியவர்களுக்கு இதெல்லாம்
ஒரு பொருட்டே அல்ல,,, இன்னும் எங்கள்
வழக்கறிஞர்களின் எத்துனை வாகனங்களை நீங்கள்
உடைத்தாலும் சட்டத்தால் எதிர்கொள்வோம்,,,

வன்னிய மக்கள் மற்றும் அனைத்து சமூக மக்களுக்கான
அனைத்து வித ஆதரவையும் தோழமைகளையும் திறம்பட
பேணிக்காப்போம் என இந்த நல்லநாளில் சபதமேற்போம்
சமூகம் காக்கும் போர்க்குடி மக்களே,;;

அரசகுலன் ‪#‎வன்னித்தமிழன்‬

Monday, 8 July 2013

போர்குடி பெருமை காப்போம் வன்னிகளே!!




பாரபட்சமற்ற ஆங்கிலேயன் அங்கீகரித்த தென்இந்தியாவின்
மூத்த போர்குடி மக்கள் வன்னிய பெருங்குடி மக்கள்!
ஆகையால் தான் இன்றுவரை தமிழக கெஜட்டில் உள்ள
தமிழ் சத்ரிய குலம் என்பதாக வீரவன்னிய பிரிவு உள்ளது

இனி அதை முழுமையாக உணர்ந்து, முற்போக்கான
வீரத்துடன் நடப்போம்,,,அதாவது அரசின் எந்த
சொத்துக்களையோ, பொது சொத்துக்களையோ
எப்போதும் சேதப்படுத்தாமல், நெஞ்சம் நிமர வைத்த
நமது முன்னவர் "நாகப்பன் படையாட்சி" போல்
அமைதியான வழியில் அதிகம் போராடுவோம்,,,
எப்போதும் வன்னியர் பெயரை நன்மதிப்பாக்குவோம்.


ஏனெனில் வன்னியர் என்பது,,,வெறும் சாதிய பிரிவல்ல!!
அது ஒட்டுமொத்த தென்னிந்தியர்களின் மூத்த போர்குடி
இனத்தின் அடையாளம்,,, இனத்தின் முந்தைய பெருமையை
கெடுத்திடும் செயல் நமதாக வேண்டாம்,,, வீர வன்னிகளே!!

அரசகுலன் ‎#வன்னித்தமிழன்

Vanniyars Spread In All World

vanniyars spread in all world

 Vanniyar outside India         Vanniyar also migrated to South Africa, 
Malaysia, Singapore, Seychelles, Mauritius and Fiji as part of the Tamil 
diaspora.  Variant Vanniyar titles such as Govendar, Naicker and Pada

Demographic spread     The Vanniyar caste live in an area where three South Indian 
states of Tamil Nadu, Andhra and Karnataka intersects. In these latter two Indian states 
they are in size-able  mass primarily due to migration of other sects from outside & 
vice versa. In Tamil Nadu, the Vanniar live predominantly in the north, east, central and
parts of north western. These areas cover more than 13 districts and traditionaly called as 
the Vanniar Belt. It comprises the following districts in Tamilnadu: Chennai, Kancheepuram, 
Villupuram, Cuddalore, Nagapattinam, northern Thanjavur, Ariyalur, Perambalur, 
northern Trichy, Tiruvallur, Vellore, Tiruvannamalai, Dharmapuri, Krishnagiri, Salem, 
parts of Namakkal and northern Erode.

        Vanniyars constitute 33-35% of the population of Tamil Nadu and 65-75% 

of the population in Pondicherry, 15-20% of Andhara, 7-10% of Karnataka as per 
the 1931 Caste based Census. In terms of population they are the largest caste 
among the most backward classes listed in Tamil Nadu and Pondichery. They are 
one of the very earliest caste to be socially well organized and today they are 
the most politically mobilized and well-informed caste from Tamilnadu. yatchi are 
used amongst their descendant

vanniyar subcaste in india


Tamil Nadu:- Vanniakula Kshatriya ( including Vanniyar, Vanniya, Vannia Gounder, 
Gownder,Gounder or Kander, Padayachi, Palli and Agnikula Kshatriya,Naicker, 
Nayakar, Reddiar, Rayar, Mazhavarayar, Kalingarayar.

Pondicherry:- Agnikula Kshatriya, Pallekapu, Palloreddi,Vannekapu Vannereddi, 

Reddiar,Tigala (Tigla), Vanniyakula Khatriya including Vanniar or Vanniyar Gounder, 
Kondar or Vannia Gounder and Vannikandar (other than Vella Gounder belonging to 
Vanniyakula Kshatriya Caste).

Andhra pradesh:- Agnikulakshatriya Palli Vadabalija Bestha Jalari Gangavar 

Gangaputra Goondla Vanyakulakshtriya Vannekapu Vannereddi Reddiar 
Pallikapu Pallireddi Nayyala Pattapu Vanniar Vannikula-Kshatriya.

Karnataka:- Tigala,Thigala, thelagaru , dharmarajukappu,VahnikulaKshatriya, 

Vanniya, Vanniyar, Reddi,Gowdaru ,halli Gowdaru, Gounder, Gownder,
Kander,Shanbhukula Kshatriya, AgnikulaKshatriya, Dharmaraja Kapu,

Kerala:- Vaniar, Vanniar, Reddiar, Vaniya Nair, vaniya pillai

Orissa:- Palli, Pallia, Agnikula Kshatriya

Origion
            The name Vanniyar is derived from the Tamil word Vanni which 
means fire or Agni in Sanskrit. It also means Valour or Strength. They 
were originally known as Pallis in South India to called as Padaiyachis. 
The word Palli means "village". Padaiyachi means "commandant of the
 group or army" 

             At Sirkazhi Vaideeswaran Temple, Inscriptions about Vanniyar
Puranam are observed. It denotes that at ancient times there were two
Asuras known as Vatapi and Mahi, who worshipped Brahma and obtained
immunity from death and subsequently they garrisoned the Earth.At the
request of Gods and Lords, Jambuva Mahamuni or Sambu/Jambu Maharishi
performed a Yagam, or sacrifice by his yogic powers. Soon armed horsemen
sprung from the flames,named VanniRaya; they undertook twelve 
expeditions and destroyed the Asuras and freed the Earth. Their leader 
then assumed the government of the country under the name Rudra 
Vanniya Maharaja or Veera Vanniyan, who had five sons,the Ancestors of 
Vanniyar Caste.This Tradition alludes to the destruction of the city of 
Vatapi by Narasimhavarman, the King of Pallis or Pallavas

[dpr.ramkumar]